இந்தியாவின் விடி வெள்ளி

இளம்மங்கை ரசிகன் உலகத்து தங்கையே
ஒலிம்பிக்கில் வென்றாய் வெள்ளி -கலங்காதே
நீ இந்தியாவின் விடி வெள்ளி

இந்தியரை அனைவரையும் கவர்ந்த "கள்ளி"
நீ தந்த முத்தம் -நான்
இழந்தேன் என்னை மொத்தம்

உன் ஊரின் பெயர் - தொலுக்கான
உன் கண்டு வருது கனா கனா

எழுதியவர் : ஷாபி (25-Aug-16, 6:32 am)
Tanglish : indiavin vidi velli
பார்வை : 234

மேலே