கார்பைடுக் காதல்

ஏண்டி முனியாண்டி மடப்பயலே, நா உன்ன எட்டாம் வகுப்பு படிக்கற காலத்தில இருந்து காதலிச்சன். ஆனா எங் காதல கல்லூரி சேந்ததுக்கப்பறந்தா புரிஞ்சி என்னக் காதலிக்க ஆரம்பிச்ச. நாம பட்டம் வாங்கியாச்சு. வேலவெட்டிதான் இல்ல. நா உன்ன இத்தன வருசம் காதலிச்சு என்னடா முனியாண்டி பிரயோசனம். நம்ம காதல்.....
@@@@
நம்ம காதல்.... சொல்லு பூங்கொடி என்ன செய்யறது?
@@@@@
அடே முனியாண்டி காதலா, நம்ம காதல் கனிஞ்சு கல்யாணமாக மாற ஏதாவது கார்பைடுக் கல்லு மாதிரி எதாவது மந்திரிச்ச கல்லு இருந்தா வாங்கிட்டு வாடா.
####
சரி பூங்கொடி, மலையாள மாந்திரீகம் செய்யறவங்ககிட்ட விசாரிச்சு காதல் கார்பைடுக் கல்லை கண்டிப்பா வாங்கிட்டு வர்றேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@
காதல் கார்பைடுக் கல்லு மாதிரி என்று சொன்ன தலைவருக்கு நன்றி.
@@@##########@@@@@@@@@@@@

எழுதியவர் : மலர் (29-Aug-16, 12:34 am)
பார்வை : 197

சிறந்த நகைச்சுவைகள்

மேலே