ஹி ஹி அட்ரஸ் சொல்லுங்க - குமரி

பெண்:: ஹலோ..! வணக்கமுங்க..! நான் FM -1212ல இருந்து பேசுறேன்.! நீங்க எங்க இருந்து பேசுறீங்க.?

ஆண் :: நான் நாகர்கோவிலிருந்து பேசுறேன்.

பெண் ::WOW... நானும் உங்க ஊருதாங்க.! நாகர்கோவிலில் எங்க இருந்து பேசுறீங்க.?

ஆண் :: NO.20, மலரகம், பாவலர் நகரிலிருந்து பேசுறேன்.!

பெண் ::அய்யோ இது என்வீட்டு அட்ரசுங்க.! உங்க Address சொல்லுங்க பிளீஸ்..!

ஆண் ::சனியனே.! உம்புருசன் பேசுறண்டி. வீட்டுசாவிய எங்க வெச்சுதொலச்சே..?

எழுதியவர் : யாரோ (29-Aug-16, 2:20 am)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 357

மேலே