வாடும் மலர்

வாடுகின்ற மலர்கள் எல்லாம்
உன் கூந்தல் கிடைக்காத
ஏக்கத்தில் வாடுகின்றன!

உன் கூந்தல் ஏறிய மலரோ,
உன் கூந்தல் கொடுத்த
மயக்கத்தில் வாடுகின்றன!

எழுதியவர் : லி.முஹம்மது அலி (30-Aug-16, 12:08 pm)
Tanglish : vaadum malar
பார்வை : 90

மேலே