உறவே உறைந்துவிட்டாயா

உறவாட உறவுகளும் இங்கு இல்லை
உறவாடிய உயிரும் இங்கு இல்லை
உறவேஉந்தன் உயிர்காண இங்கு வழி இல்லை
உறவேஉறவே உறைந்துவிட்டாயா இல்லை மறைந்துவிட்டாயா.....

-ஜ.கு.பாலாஜி.

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (30-Aug-16, 12:25 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 595

மேலே