உன் இதழினில் நான் சிரிப்பேன் - 9

அவளையே நினைத்து கொண்டு அவள் எங்கு இருந்தாலும் நலமாக வாழட்டும் அவள் விரும்பியவுனுடன் என்று நான்கு ஆண்டுகள் வெளிநாட்டில் தனது தொழிலை விரிவுபடுத்திவிட்டு இன்றுதான் தன் வீட்டுக்கு திரும்புகிறான் நகுல் ...
.. அவன் எவ்வளவோ முயன்றும் அவனால் அவளை மறக்க முடியவில்லை .....
தற்போது பெற்றோரின் விருப்பத்திற்காக திருமணம் செய்து கொள்ள வருகிறான் ....

எழுதியவர் : சுருதி சந்திரன் (30-Aug-16, 1:36 pm)
சேர்த்தது : ஸ்ருதிச்சந்திரன்
பார்வை : 291

மேலே