காதல் ருசி

நீ எனக்குள்ளே உன்னிதயத்தை தொலைத்துவிட்டாய்
நான் உனக்குள்ளே என்னிதயத்தை புதைத்துவிட்டேன்..

என் எண்திசை ஒருங்கி உன் திசையாக
என் விழியே அவள் வழி தொடர்ந்திடு என் வழி மறந்திடு...

எட்டாக்கனி ருசியதிகம்
என் எழுதிய ஏட்டில் உன் பெயரதிகம்...

*. பர்ஷான்.*

எழுதியவர் : பர்ஷான் (8-Sep-16, 4:38 pm)
Tanglish : kaadhal rusi
பார்வை : 80

மேலே