அவள்

உன் காதல்
என்
கன்னங்களில் கனியாகிறது
என் வானில்
வண்ண வண்ண
விண்மீன் பூக்கள்

எழுதியவர் : வேலுவின் கவிதைகள் (13-Sep-16, 12:31 pm)
Tanglish : aval
பார்வை : 99

மேலே