தெய்வங்கள்

ஒரு துணிக் கடையில் கொடுக்கப்பட்ட பையின் இருபுறமும் அச்சிடப்பட்டிருப்பதையே நீங்கள் மேலே பார்க்கிறீர்கள்.

அந்தக் கடையில் துணி வகைகளின் விலை மலிவாக இருக்கும் என்று சொல்வார்கள். அந்தக் கடையின் உரிமையாளருக்குச் சொந்தமான திருமண மண்டமும் உள்ளது.

அவர் அந்த மண்டபத்தில் முஹூர்த்தம் இல்லாத நாட்களில் இலக்கியக் கூட்டங்களை நடத்த கட்டணம் வசூலிக்காமல் அனுமதிப்பார்.

கோடீஸ்வர நடிகர்களில் சிலர் தங்கள் ரசிகப் பெருமக்களை "என்னை வாழ வைக்கும் தெய்வங்கள்" என்று சொல்கிறார்கள். அந்த தெய்வங்களுக்கு எத்தனை பேர் உதவி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் அவர்கள் அறிந்த தகவலை பதிவு செய்யலாம்.

எழுதியவர் : மலர் (14-Sep-16, 5:47 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : theivangal
பார்வை : 108

மேலே