அழகிய மலைச் சிகரம்

அழ/கிய/ மலைச்/சிக/ரம்;
குளிர்ந்/த நீ/ருடை/ய ஆ/றுகள்;
பா/றைக/ளில்/ வெண்/பனி;
அங்/குள்/ள மரங்/களில் உறை/பனி;
எங்/கும் மினு/மினுக்/கும் வெண்/பனி!

ஆங்கிலத்தில் ’டங்கா’ என்ற வகைப்பாடல் 5 வரிகளைக் கொண்டது. 1 – 5 வரிகளில் முறையே 5, 7, 5, 7, 7 அசைகளைக் கொண்டது. இப்பாடல் இயற்கை, காலங்கள், காதல், சோகம், ஆழமான உணர்வுகளைப் பற்றி பாடப்படுவதாகும்.

ஆதாரம்:

Beautiful Mountains
Rivers with cold, cold water.
White cold snow on rocks
Trees over the place with frost
White sparkly snow everywhere.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Sep-16, 2:04 pm)
பார்வை : 310

மேலே