புளி-ன்னா பேரு வச்சிருக்க

செல்லத்தக் கூப்பிடுக்கா.
#####
டேய் இளவரசு, அவ இப்பச் செல்லம் இல்லடா. அவ பேரு இம்லி.
@######
அய்யோ அக்கா இம்லி-ங்கற பெயர்ச் சொல்லுக்கு இந்தில புளி-ன்னு அர்த்தம்க்கா.
@####%
தம்பி இளவரசு, எந்த அர்த்தமோ இருந்துட்டுப் போகுது. அதப் பத்தியெல்லாம் தமிழர்கள் யாரும் கவலப் படறதில்ல. தமிழ்ப் பேரா இருக்கக் கூடாது. இந்திப் பேரத் தான் வைக்கணும். அது தான் தற்காலத் தமிழர்களின் நாகரிகம்.
#######
சரிக்கா நா இனி எதுவும் சொல்லறதிக்கில்ல. உங்க விருப்பம்
@#######
சிரிக்க அல்ல; சிந்திக்க, மொழிப்பற்றை வளர்க்க.
###@@@@@@@@@@@@@@@@@@ உடான் என்ற இந்தி நெடுந்தொடரில் இம்லியாகத் தோன்றும் இளம் பெண்ணின் படம்.

எழுதியவர் : மலர் (21-Sep-16, 12:46 am)
பார்வை : 273

சிறந்த நகைச்சுவைகள்

மேலே