கண்ணாடி பொய் சொல்லாது

உலகிலேயே...!
திறமை மிக்கவன்
யார்.....என்று..
உன் வீட்டு கண்ணாடியை கேள்..!
நிச்சயம் வேறொருவர் முகத்தை
காட்டபோவதில்லை....!

எழுதியவர் : சுரேசபி. (21-Sep-16, 6:42 pm)
பார்வை : 431

மேலே