அடக்கம்

நான் என்ற அகந்தையும்

எல்லாம் தெரியும் என்ற
இறுமாப்பும்

நான் நினைத்தால் என்ற
ஆனவமும்

அடக்கத்துடன் அடங்கி
இருக்கும்

அடக்கம் ஆக ஆராவரம்
இன்றி!
#sof
#sekar

எழுதியவர் : #Sof #sekar (21-Sep-16, 8:48 pm)
Tanglish : adakkam
பார்வை : 510

மேலே