சிரிக்க முடியாது

இனி முழுமையோடு சிரிக்க முடியாது ..!!
புன்னைகையை புலப்படுத்தவும் இயலாது ..!!
புகைப்படங்களில் போஸ் தரவும் வழியில்லை..!!


ஆம் என் பல் வரிசையில் மாற்றம் வந்துவிட்டது.!!


இப்டி நினைப்பவர்கள் யார் ...?? யார் ..???

எழுதியவர் : ஜென்னி (23-Sep-16, 3:18 pm)
Tanglish : sirikka mutiyaathu
பார்வை : 1198

மேலே