வெற்றி-தோல்வி

வெற்றி-தோல்விகளை கொண்டது போட்டி
அதில் உன் முழுபலத்தையும் திரட்டி
பலவீனத்தை முழுமையாய் விரட்டி
உழைப்பை வொ்வைத்துளிகளில் காட்டி
கிடைக்கும் கூலியை கைகள் நீட்டி
வாாி அணைத்துக்கொள் அன்போடு

கிடைத்தது வெற்றி எனில்
தோற்றவனுக்கு ஆறுதல் கூறு

கிடைத்தது தோல்வி எனில்
வென்றவனிடம் அறிவுரை கேளு

எழுதியவர் : கோ.ஜெயமாலினி (26-Sep-16, 5:23 am)
பார்வை : 1415

மேலே