இதயம்

அன்று நான் கொடுத்த இதயம்
இருக்கட்டும் உன்னோடு
நான் இறந்த பின்பும் கூட!

எழுதியவர் : அனுஷா தேவி (28-Sep-16, 4:27 pm)
சேர்த்தது : அனுஷா தேவி
Tanglish : ithayam
பார்வை : 191

மேலே