கனவு

உறங்கும் போது
கண்ணில் நுழைந்து
விடியும் போது
என்னை பிரிந்த தேவதை
அவள் பெயர்
கனவு....

எழுதியவர் : கிரிஜா.தி (1-Oct-16, 10:16 pm)
Tanglish : kanavu
பார்வை : 605

மேலே