Kaathal

என்னவளே.....!!!!!
நீ ஆயிரம் காதல் செய்தாலும்
அது அனைத்தும்
தோல்வியில்தான் முடியும்....!!!!
உனக்காக பிறந்தவன் நான் என்பதை
நீ உணரும் வரை....!!!!!

எழுதியவர் : SIVA.K (6-Oct-16, 7:26 am)
சேர்த்தது : சிவா
பார்வை : 141

மேலே