தானியம்னு பேரா

என்னடி பொன்னி, டிவி பொட்டில காட்டுன ஒரு அழகான இளம்பெண் படத்தைப் பாத்துட்டு தானியம்-ன்னு
சொன்ன? தானியம்-ன்னு யாராச்சும் பேரு வைப்பாங்களா?
@##@#ஃ

இல்லீங்க பாட்டிம்மா. நீங்க நடுத்தர வயதில இருந்தபோது ரவிச்சந்திரன்-ன்னு ஒரு நடிகர் நடிச்சுட்டு இருந்தாரே அவரத் தெரியமா?
#####
எனக்குத் தெரியுமே. அவுரு நடிச்ச காதலிக்க நேரமில்லை, நான் படங்களப் பாத்திருக்கறேன்.
@###
அவரோட மருமகதான் நீங்க தொலைக் காட்சில பாத்த தான்யா
######
அவுரு மாதிரியே அவரோட மருமகளும் ரொம்ப அழகான பொண்ணா இருக்காறடி பொன்னி . அவ அழகுக்கேத்த நல்ல தமிழ்ப் பேரா வச்சிருக்கலாம். அவ பேருதான் எனக்குப் பிடிக்கல.

எழுதியவர் : மலர் (9-Oct-16, 1:45 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 182

மேலே