மன்னிப்பு

மன்னிப்பு
"""""""""""""

நான் பேசிய வார்த்தை
உனை புண்படுத்த, அதன்
வலியை இன்று நான்
உணர்ந்தேன், எனை மன்னிப்பாயா....

நீ என்றும் எனக்காக
காத்திருக்க, நானின்றி
நீ படும் துயரம் உணர்த்தேன்
அன்பே எனை மன்னிப்பாயா...

உன் வாழ்க்கை பயணத்தில்
துணையாக நான் வருவேன்
என இருந்த உன்னை, தனியாக
தவிக்கவிட்ட எனை மன்னிப்பாயா...

உன் கண்ணீர் துடைக்க
நான் இருப்பேன் என்றும்,
என்றென்னணிய உன்னை ஏமாற்றி
சென்ற எனை மன்னிப்பாயா...

உன் வார்த்தை மீறி
தலைகவசம் இன்றி நான் பயணம்
செய்தேன், நான் செய்த தவறால்
நீ அங்கு தனியே...

அன்பே எனை மன்னிப்பாயா....

மனோஜ்

எழுதியவர் : மனோஜ் (22-Oct-16, 2:06 pm)
Tanglish : mannippu
பார்வை : 176

மேலே