நிலா-அன்பு-வெற்றி சூாியன்-பிாிவு-தோல்வி

நிலா-அன்பு-வெற்றி ::: சூாியன்-பிாிவு-தோல்வி

நிலா மட்டுமே இருந்த
நல்லாவா இருக்கும்
சூாியனும் வந்தா தானே
சோம்பல் விலகி சுறுசுறுப்பு பிறக்கும்

அன்பு மட்டுமே இருந்தா
நல்லாவா இருக்கும்
பிாிவும் வந்தா தானே
பாசம் பெருக நேரம் கிடைக்கும்

வெற்றி மட்டுமே இருந்தா
நல்லாவா இருக்கும்
தோல்வியும் வந்தா தானே
அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்

எழுதியவர் : கோ.ஜெயமாலினி (23-Oct-16, 6:17 am)
பார்வை : 69

மேலே