மனைவியை அடக்குவது எப்படி

நண்பர் :: அடுத்து என்ன புத்தகம் வெளியிட போறே.?

எழுத்தாளர்.::மனைவியை அடக்கி வாழ்வது எப்படினு புத்தகம் எழுத ஆரம்பிச்சேன்...

நண்பர்.::அப்புறம் என்னாச்சு.?

எழுத்தாளர் ::மனைவி பார்த்துவிட்டு அடித்த அடியில் மனைவியிடம் அடங்கி வாழ்வது எப்படினு புத்தம் எழுதிட்டு இருக்கேன்.!

எழுதியவர் : முகநூல் (25-Oct-16, 10:26 am)
பார்வை : 696

மேலே