நட்பு
முகவரியில்லாத நான்
முகவரி தேடி அலைகிறேன் உன்னோடு
உன் உறவும் உன்னை விட்டு இருக்க
என் அன்பும் உன்னிடத்தில் இருக்க
துரத்து பயணமாய் நம் நட்பின் வாழ்க்கை
நிலவும் அழகும் நிலாவாய் ஒளிருதே
என்னோடு உன் பேச்சில்...!
இரவும் பகலாய் மிளிருதே
நம் நட்பின் மூச்சில்...!
இணையம் இருந்தும் உன்னோடு
இணையாமல் இதோ உனக்கு
நிலா விடு தூது அனுப்பிகிறேன்
நட்பை இணைக்க...!
உதடு ஒட்டாத
நான் நீ நிலா வேண
உதடும் உயிரும் ஓட்டும்
நட்பு மட்டும் போதும்...!
========================
நட்புடன்,
ஜ.கு.பாலாஜி.