அக்காவி

மைக்ரோ கதை.



“ டேய், மாமாவை ஏன்டா இப்படிக் கலாய்க்கிறே,
அவரு ரொம்ப அப்பாவிடா ” என்றாள் அக்கா.
“ இவரா அப்பாவி. இல்லெக்கா. இவரு
அக்காவி ” என்றான் தம்பி.
மூவரும் சிரித்தார்கள். அருகில் தின்பதற்கு
வைத்திருந்த முறுக்கு சிரிப்போடு நொறுங்கியது.
ந.க.துறைவன்.

எழுதியவர் : ந.க.துறைவன் (30-Oct-16, 10:28 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 235

மேலே