சாதிகள் உள்ளதடி பாப்பா

சாதிகள் இல்லையடி பாப்பா-என்று
பொய் சொல்லல் கூடாதடி பாப்பா
புகுந்தவன் புகுத்தினன் பாப்பா-இன்றது
போதையாய் போனதடி பாப்பா என்றும்
விட்டொழிக்க ஆகாதாடி பாப்பா-அதற்காய்
விட்டுக் கொடுத்தல் ஆகுமடி பாப்பா.

எழுதியவர் : தமிழ் குமரன்.மு (31-Oct-16, 7:45 pm)
பார்வை : 197

மேலே