அணுஅணுவாய்

அணுஅணுவாய்
ரசித்தும்.
அணுதினமும் அவள்
புதுமை!
மொழி எடுத்து வரி
தொடுக்கா...!
தோற்கிறது என் கவி
திறமை.

எழுதியவர் : யோபாலா (1-Nov-16, 10:17 am)
Tanglish : anuanuvaai
பார்வை : 126

மேலே