பொண்டாட்டிய காணோம்

சார்.. எம்பொண்டாட்டிய ரண்டுநாளா காணோம் சார்.?

யோவ்.. போயா வெளியே ... இது போஸ்ட் ஆபீசு..!!

அப்படியா... மன்னிச்சுருங்க சார்..! சந்தோசத்துல போஸ்ட் ஆபீசுனு கூட தெரியல்லே சார்.!!

எழுதியவர் : முகநூல் (2-Nov-16, 2:22 am)
பார்வை : 458

சிறந்த நகைச்சுவைகள்

மேலே