என்ன வேணும்

மனைவி :- நான் ஷாப்பிங் போறேன், உங்களுக்கு எதாவது வேணுமா?

கணவன் :- எனக்கு அறிவுக்கான விளக்கமும் என் வாழ்வில் அதற்கான தேவையைப் பற்றியும் தெரியவேண்டும். என் மனம் நிறைவடைந்திருப்பதை உணரவேண்டும், கடவுளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு என்னைச்சுற்றியுள்ள தெய்வீக சக்தியை உணரவேண்டும்

மனைவி :- ரெட் லேபிளா ? ரெமி மார்டினா? ரெண்டுல எதுவேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க...
🍾🍾🍾🍾🍾

எழுதியவர் : ஜெகன் ரா தி (பகிர்வு) (2-Nov-16, 10:53 pm)
சேர்த்தது : ஜெகன் ரா தி
பார்வை : 360

சிறந்த நகைச்சுவைகள்

மேலே