கனவு

கனவுகள் உண்ட
விதைகள்...!
வேர் விடும்.
விதை உட்கொண்ட
மனம்...!
செம்மையானால்...!

எழுதியவர் : கார்த்திக் ஜெயராம் (5-Nov-16, 10:14 pm)
Tanglish : kanavu
பார்வை : 733

மேலே