உறவுகளின் அர்த்தங்கள்

உறவுகள் அர்த்தமுள்ளவை
உள்ளங்கள் சத்தியமானால் !
போலிப் புன்னகையும்
உணர்வுகள் புனையும் ஒப்பனை வேடமும்
இதய மேடையின் நாடகமானால்
உறவுகள் அர்த்தமற்றுப் போகும்
மனம் மணல் விரிந்த பாலை ஆகும் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Nov-16, 10:16 am)
பார்வை : 98

மேலே