தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்க

எனக்கு ஒரு சந்தேகம் ...

கடவுளிடம் (எம்மதமானாலும்) இருக்கும் ₹500, ₹1000 நோட்டுக்கு யார் பொறுப்பு.??

வங்கியில் அக்கவுண்ட் இல்லாத கடவுளின் உண்டியல் பணத்தின் கதி.!!!

தெரிந்தவர்கள் விளக்கவும்.

குறிப்பு :
எல்லாரும் அவரவரிடம் இருக்கும் நோட்டை பற்றிதான் கவலை.
என்னை பாருங்கள் கடவுளிடம் இருக்கும் நோட்டை பற்றி கவலை படுகிறேன்.

ஏனென்றால் என்னிடம் எந்த நோட்டுமில்லை.!

எழுதியவர் : குமரி பையன் (9-Nov-16, 3:53 pm)
பார்வை : 322

மேலே