நிகராக

என்றும்

எப்போதும்

எங்கும்

எதற்கும்

சகமனிதன்

முடங்கி

விடாமல்

இருக்க

மாற்றை

உருவாக்குவதில்

செயற்கை

கருதரித்தல் வரை

தன் முயற்சியால்

#மனிதன்

#பிரம்மனுக்கு

நிகராக! #sof #sekar

எழுதியவர் : #sof #sekar (10-Nov-16, 5:10 pm)
Tanglish : nikaraaka
பார்வை : 325

மேலே