பிச்சை

இச்சையின்றி
முத்தத்தை
பிச்சைக்கேட்கும்
உறவு... - அம்மா!!!
இட்ட பிச்சையை
மீண்டும் பெற்றுக்கொண்டேன்
என் செல்ல மகளாய்
வந்த தாயிடமே!!!

"பின் செய்" என்பது
மருவி
பிச்சையானதோ!?!

-மணி

எழுதியவர் : மணிகண்டன் (11-Nov-16, 5:13 pm)
பார்வை : 404

மேலே