அழைப்பு வரா அலைபேசி

அழைப்பு வராத
அலைபேசியில்
அழகாய் பேசுகிறது குழந்தை
வார்த்தைகள் இல்லா
மழலை மொழியில்..................

எழுதியவர் : தங்கமணிகண்டன் (12-Nov-16, 9:02 am)
பார்வை : 473

மேலே