ஹைக்கூ சாரல் 12

ஹைக்கூ சாரல் 12

@ சாயும் காலம்
சாயவே இல்லை
-நிலவு

@ பந்தி முடிந்தும்
பிரியாத உறவுகளுடன்
காகம்

@ மூன்றாக பிரிந்தும்
ஒற்றுமையாய் பறக்கிறது
தேசியக்கொடி

@ இரத்தம் சிந்தி
கவிதையை பார்க்கிறது
பேனா

@ காலியான கல்லாபெட்டி
நிறைய மறுக்கின்றது
சொந்தம்

-மூர்த்தி

எழுதியவர் : -மூர்த்தி (15-Nov-16, 2:37 pm)
பார்வை : 165

மேலே