ஆதலால் காதல் செய்வீர்

காதலர்களின்
வாக்குவாதத்தில்
வெடித்து சிதறுகின்றன
அன்பென பரிமாறிய
முத்தங்களின் எச்சங்கள் ,,,,,!

ஆதாரம்
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி

எழுதியவர் : தங்கதுரை (20-Nov-16, 10:37 am)
பார்வை : 419

மேலே