அழகற்ற அணிகலன்கள்

என்னவளே
அணிகலன்கள்
அணியாதடி
அசிங்கமாயிருக்கிறது
அணிகலன்கள்..
உன்
தெவிட்டாத
தேகத்தில்
வைரமாயிருந்தாலும்
தங்கம்மாயிருந்தாலும்
அழகற்றுத்தான்
இருக்கும்..
என்னவளே
உன்னழகோடு
அவை
போட்டிபோட
முடியுமா
என்ன?

எழுதியவர் : இராகுல் கலையரசன் (1-Dec-16, 4:00 pm)
பார்வை : 156

மேலே