மோடி வித்தை

நாட்டிலுள்ள அணைத்து மக்களுக்கும் வாங்கி கணக்கு ஆரம்பித்து எல்லோர் கணக்குகளிலும் அரசு பணம் போடும் என்று சொன்னீர்கள், ஆனால் அரசு கஜானாவில் கைவைக்காமல் எந்த பணமும் போடாமல் எல்லோரது கணக்குகளிளும் பணம் வரவைத்த சாமர்த்தியம் மோடியை தவிர எவராலும் இயலாது.
எது நாட்டின் வளர்ச்சியா அல்லது வீழ்ச்சியா என்பதும் போகப்போக தான் தெரியும்.

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (4-Dec-16, 11:53 am)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
Tanglish : modi vaitthai
பார்வை : 307

சிறந்த கட்டுரைகள்

மேலே