மாவு இல்லையேல் சாவு

இல்லத்தரசிக்கும் இட்லிஅரிசிக்கும் என்ன வித்தியாசம்

அவங்க சொந்தம் வந்துடாங்கனு அரைச்சா இட்லிஅரிசி!
நம்ம சொந்தம் வந்துடாங்கனு மொறச்சா இல்லத்தரசி!

இட்லிஅரிசிய இடிச்சா மாவுவரும்!
இல்லத்தரசிய அடிச்சா சாவுவரும்!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பதிவை ரசித்து கருத்து., தேர்வு, பகிர்வு செய்யும் தோழமைகள் அனைவருக்கும் நன்றிகள்.
இனி புத்தாண்டில் சந்திப்போம்..

நட்போடு
குமரிபையன்.

எழுதியவர் : இணையபறவைகள் (7-Dec-16, 1:50 am)
பார்வை : 634

மேலே