கலைந்த கவிதை

நீ கலைத்து வைத்த
வார்த்தைகளைத்
தேடிப் பிடித்து
கவிதைகளாக்குகிறேன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (13-Dec-16, 10:31 am)
Tanglish : kalaintha kavithai
பார்வை : 104

மேலே