என் நண்பனே

கனவுகள் நனவாவதும்...
நினைவுகள் நிஜமாவதும்..
நிஜங்கள் சந்தோசத்தை தருவதும்..
நண்பனின் கைகள் என் தோல் மேலிருந்தால் மட்டுமே...

இயற்கை தந்த பரிசு நீ...
என்றும் எனக்கு வெற்றிகளே..,
நீ என் அருகில் இருந்தால்...

உன் துணை இருந்தால்
தோல்விகளும் துவண்டு போகும்...
வெற்றி பெற செய்வாயா நண்பனே...

எழுதியவர் : kaavya (14-Dec-16, 11:40 am)
Tanglish : en nanbane
பார்வை : 444

மேலே