நினைவுகள்

என்னருகே நீ..
உன் அருகே நான்...
நம் இருவரின் நடுவே நம் நினைவுகள்..

நினைவுகளின் தூரத்தில் நாம்...
பழகிய தருணங்கள் திரும்பவும் வருமா ????
என்ற ஏக்கங்களுடன்..
கல்லூரி நினைவுகளுடன்...
தோழமைகளுக்காக ஒரு தோழி யின் ஏக்கம்....

எழுதியவர் : kaavya (14-Dec-16, 4:34 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 381

மேலே