மனைவி

இரத்த பந்தம் ஏதும்
இல்லாமல் வரும் உறவு
நட்பு என்றால்
இரத்த பந்தம்
அனைத்தையும் விட்டு வந்த
உறவு மனைவி.

எழுதியவர் : (14-Dec-16, 10:52 pm)
Tanglish : manaivi
பார்வை : 237

மேலே