இளமைக்காலம்

ரோஜா தோட்டத்தில் வண்டு
ரீங்காரமிட்டதை கண்டு
ஒரு சிவப்பு ரோஜா மொட்டு
இன்னும் நான் பூக்கவில்லையே என்றேங்கியது....

எழுதியவர் : செல்வமுத்து.M (15-Dec-16, 10:43 am)
Tanglish : ilamaikkalam
பார்வை : 308

மேலே