பிள்ளை மருத்துவம்

தன்னை டாக்டரென்று சொல்லிக்கொண்டு
அந்த குட்டி தேவதை போடும்
முதல் ஊசியிலேயே
அப்பாவின் அனைத்து வியாதிகளும்
குணமடைகின்றன...

எழுதியவர் : அகத்தியா (17-Dec-16, 4:30 am)
Tanglish : pillai maruththuvam
பார்வை : 377

மேலே