மழை எப்போது பெய்யும்

காதலியானவள் எப்போது பேசுவாளென்று
காத்திருக்கும் காதலனாய்,
திரண்டு வந்த மேகம்
எப்போது மழையாய் பெய்யுமென்றே வானம் பார்த்திருக்கும் விவசாயி....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (18-Dec-16, 8:42 am)
பார்வை : 570

மேலே