அன்பே மனிதம்

தரணி -
*****
- பூமி
- சூரியன்
- படகு
- மருத்துவன்
- மலை

திண்டிவனம் மருத்துவமனையில்
ஒரு வாசகம் எழுதி இருக்கும்.....

மருந்து கொடுப்பவர் மருத்துவர்.....
குணம் அளிப்பவர் கடவுள்.....

ஆம்
உண்மை தான்.....
அன்பெனும் கடவுள் தான்
எல்லோரையும் இயக்குகிறார்.....
அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்....
அன்பு என்பது மறைத்து வைப்பதல்ல
பரிமாறிக் கொள்ளுங்கள்.....
அன்பே மனிதம்.....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Dec-16, 9:40 am)
Tanglish : annpae manitham
பார்வை : 463

மேலே