ஏந்திசை செப்பலோசை

ஏந்திசைச் செப்பலோசை
****************************

வெண்பாவின் ஓசை
செப்பலோசை...

செப்பலோசை
மூன்று வகைப்படும்

1) ஏந்திசைச் செப்பலோசை
2) தூங்கிசைச் செப்பலோசை
3) ஒழுகிச் செப்பலோசை

ஏந்திசைச் செப்பலோசை

தேமாங்காய்
கூவிளங்காய்
இரண்டு மட்டுமே வரும்

ஈற்றடி ஈற்றுச்சீர்
நாள்/காசு

உதாரணம் :

தே/மாங்/காய் - நேர் நேர் நேர்
கூ/விளங்/காய் - நேர் நிரை நேர்

செந்/தமி/ழின் சொல்/லெடுத்/துத்
தேன்/மது/ரப்
பைந்/தமி/ழாள்
தீந்/தமி/ழில் பா/டிய/தோ பாட்/டு (காசு)

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Dec-16, 10:56 am)
பார்வை : 150

மேலே