தமிழர்கள்

தமிழர்கள்
உண்மையையும்
(பாசத்தையும்)
ஆண்மையையும்
(வீரத்தையும்)
சமமாய் வைத்தனர்...
அகம் என்றும்
புறம் என்றும்
நானூறு....

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Dec-16, 10:59 am)
Tanglish : tamizharkal
பார்வை : 127

மேலே