சகியின் அன்பை பெறுதல் வேண்டி
காத்தே இருக்கும் மலர்

சகி/யின் - நிரை நேர் -புளிமா
அன்/பை - நேர் நேர் - தேமா
பெறு/தல் - நிரை நேர் - புளிமா
வேண்/டி - நேர் நேர் - தேமா
காத்/தே - நேர் நேர் - தேமா
இருக்/கும் - நிரை நேர் - புளிமா
மலர் - நிரை - மலர்

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Dec-16, 12:55 pm)
பார்வை : 161

மேலே